சுவிட்சர்லாந்தில் ரயில் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!
#SriLanka
#Switzerland
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சுவிட்சர்லாந்தின் Lausanne ரயில் நிலையத்துக்கருகில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடத்திற்கு அருகில் இரத்தக்கரை காணப்படும் காட்சிகள் பிரபல ஊடகமான Blick செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து சோதனை நடத்திவரும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



