இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து - 08 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago

இந்தியாவின் வடக்கு உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு டிராக்டரும் ஒரு கண்டெய்னர் லாரியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன் விளைவாக 43 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் இறந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



