கீரிமலையில் எவருக்கும் அறிவிக்காது திடீரென்று காணி சுவீகரிக்கும் முயற்சி தோல்வி!
#SriLanka
#Jaffna
#land
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் கீரிமலையில் அறிவிக்கப்படாத நிலையில் சட்டவிரோதமாக காணி அளவீடு செய்யும் சம்பவம் தடுத்து நிறுத்தபப்ட்டுள்ளது.
இன்று காலை எவருக்கும் அறிவிக்கப்படாத நிலையில் கீரிமலை பிரதேசத்திற்கு வந்த நில அளவையாளர்கள் காணிகளை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடு செய்ய முயன்ற வேளை பிரதேச மக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் அவ்விடத்திற்கு விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.



