வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல் : பந்துல குணவர்த்தன வெளியிட்ட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Import
Dhushanthini K
1 year ago
வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல் : பந்துல குணவர்த்தன வெளியிட்ட  அறிவிப்பு!

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி குறித்த  வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இதற்கமைய750 6-15 இருக்கைகள் கொண்ட வேன்கள் (மின்சார மற்றும் ஹைபிரிட் உட்பட) மற்றும் 250 16-30 இருக்கைகள் கொண்ட மினிபஸ்கள் மற்றும் 30-45 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!