வங்கித் திருத்தச் சட்டமூல விவாதம்: இரண்டு மணி நேரம் சபை ஒத்தி வைப்பு
#SriLanka
#Parliament
Mayoorikka
1 year ago

வங்கித் திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாததால், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, சபை நடவடிக்கைகளை இன்று (02) மாலை 4 மணி வரை ஒத்திவைத்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதினைந்து பேரின் பெயர்களையும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரின் பெயர்களையும் கூறி அழைத்த போதிலும் அவர்களில் உறுப்பினர் ஒலுவலட கூட சபையில் இருக்கவில்லை. இதனையடுத்து, சபையின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.



