வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள சுகாதாரதுறையினர்!

#SriLanka #Health #strike
Mayoorikka
1 year ago
வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடவுள்ள சுகாதாரதுறையினர்!

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!