இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்த பாலம்; 20 இற்கும் மேற்பட்டோர் பலி

#Accident #America #world_news #Ship #cargo
Soruban
1 year ago
இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்த பாலம்; 20 இற்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் பாலமொன்றின் மீது சரக்கு கப்பல் ​மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது இலங்கை நோக்கி பயணித்த சரக்கு கப்பல் இன்று அதிகாலை மோதியுள்ளது. 

இதன்போது பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கி 20 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!