பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை!
#SriLanka
#prices
#onion
Mayoorikka
1 year ago
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை 375 ரூபா முதல் 400 ரூபாவுக்குள் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.