36 மணித்தியாலங்களில வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இன்று (23.03) வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



