ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனை குறிவைத்த ரஷ்யா : இருளில் மூழ்கிய நகரங்கள்!

#SriLanka #War #Tamilnews #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
1 year ago
ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனை குறிவைத்த ரஷ்யா : இருளில் மூழ்கிய நகரங்கள்!

மின்சார விநியோக அமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால், உக்ரைனின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. 

 நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்   தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் நகரம் முழுவதும் 53,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

 உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷென்கோ, ரஷ்யா தனது நாட்டின் எரிசக்தி அமைப்பை அழிக்க முயற்சிக்கிறது என்று கூறினார். 

 இதேவேளைஉக்ரைன் மீது நேற்று இரவு ரஷ்யா 90 ஏவுகணைத் தாக்குதல்களையும், 60 ஆளில்லா விமானத் தாக்குதல்களையும் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!