உடனடி போர் நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து
#Australia
#government
#War
#England
#Gaza
#ceasefire
Prasu
1 year ago
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து காசாவில் ‘உடனடியாக போரை நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளன.
மற்றும் ரஃபாவில் இஸ்ரேலிய நடவடிக்கையின் ‘சாத்தியமான பேரழிவு விளைவுகள்’ குறித்தும் எச்சரிக்கின்றன.
“உடனடி போர்நிறுத்தத்தின்” அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அழைப்பு வந்தது.