அலன்கீனன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்களுடன் சந்திப்பு!
#SriLanka
#Vavuniya
Mayoorikka
1 year ago

சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறவுகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
அவர்கள் தொடர்ச்சியாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் கொட்டகையில் குறித்த சந்திப்பு நேற்றயதினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட உறவுகளின் பெற்றோர்களிடம் சமகால விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் சந்திக்கின்ற சவால்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்



