நடிகை தமிதா மற்றும் கணவர் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

#SriLanka #Actress #money #Foriegn #Case #Fraud #HighCourt
Prasu
1 year ago
நடிகை தமிதா மற்றும் கணவர் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக கணினி குற்றப்பிரிவு நீதிமன்றில் தனது பக்க வாதங்களைப் பதிவு செய்துள்ளது.

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்கள் கண்டறியப்படும் என கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக கோட்டை நீதிவான் திலின கமகே தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!