பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25 இற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
சிரமங்களுடன் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



