தனது பதவியை இராஜினாமா செய்தார் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#ElectricityBoard
Dhushanthini K
1 year ago

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் அவர் கூறிய கருத்து சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அவர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனது X வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



