யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் பொலிஸாரால் கைது!

#SriLanka #Jaffna #Arrest #Police
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த  531 பேர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும் , சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!