இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
#Hospital
#Minister
#Defense
#Heart Attack
#Italy
Prasu
1 year ago

இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர் கடுமையான மார்பு வலியால் அவதிப்பட்டார் எனவும் இந்நிலையில் பெரிகார்டிடிஸ் என சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 60 வயதான க்ரோசெட்டோ.
தற்போது மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஆனால் சுகாதார சோதனைகள் இன்னும் நடந்து வருகின்றன” என்று அமைச்சக வட்டாரம் மேலும் கூறியது.



