ரஷ்யா- உக்ரைன் இடையே 100 கைதிகள் பரிமாற்றம்
#government
#Russia
#Ukraine
#War
#Zelensky
#UAE
#prisoner
#Swap
Prasu
1 year ago
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றத்தை மத்தியஸ்தம் செய்வதில் வெற்றி பெற்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து ரஷ்யாவும் உக்ரைனும் தலா 100 போர்க் கைதிகளை (POWs) பரிமாறிக்கொண்டன.
மேலும் உக்ரைனின் Volodymyr Zelenskiy கைதிகள் பரிமாற்றத்தை எளிதாக்குவதில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுவரை, 3,135 உக்ரேனிய போர்க் கைதிகள் ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று சமூக ஊடகங்களில் Zelenskyy தெரிவித்தார்.