அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!
#SriLanka
#weather
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கடுமையான பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் நாட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் 7,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
இதேவேளை ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்களில் பனிபொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.