அனைத்து போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களும் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அனைத்து போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களும் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களும் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டுள்ளன.  

கடந்த 5ஆம் திகதி பயணிகள் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டு, அதே நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, அந்த வழித்தடத்தில் விரிவான தரவு ஆய்வுக்குப் பிறகு மீண்டும் பயணிகள் விமானங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!