உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

#SriLanka #Passport #Lanka4 #lanka4Media #lanka4news #lanka4.com
PriyaRam
1 year ago
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

194 நாடுகளுக்கு விசா இல்லாது அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலை அண்மையில் ஹென்சி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. 

அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று பிரான்ஸ் , இத்தாலி , ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினில் வசிப்பவர்கள் பெற்றுள்ளதோடு முதலிடத்தையும் பெற்றுள்ளனர். 

images/content-image/1704965320.jpg

இரண்டாவது இடத்தில் 193 இடங்களுக்கான அணுகலை பெற்று தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், 192 இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதித்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா 80வது இடத்திலும், இலங்கை 96 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!