ICC அதிகாரி ஜெஃப் அலடிஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட சந்திப்பு!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#ICC
Thamilini
1 year ago
சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலடிஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் அலாடிஸ் அவர்களையும் சந்தித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக விளையாட்டு அமைச்சர் தனது X கணக்கின் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.