கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டு மக்கள்!
#SriLanka
#people
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
நாட்டில் ஏறக்குறைய 31 லட்சம் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
அந்த குடும்பங்களில் கிட்டத்தட்ட 700,000 பேர் தினசரி உணவுக்காக கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.