திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள இலங்கை கிரிகெட் மருத்துவக் குழு தலைவர்!

#SriLanka #Srilanka Cricket #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள இலங்கை கிரிகெட் மருத்துவக் குழு தலைவர்!

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடருக்குப் பின்னர் பதவி விலகுவதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1704258326.jpg

இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணி இன்று நாட்டுக்கு வருகைதருகிறது.

இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், டி20 போட்டி வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!