இன்றைய (27.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு!

#SriLanka #Sri Lanka President #Lanka4 #Tamilnews #news #lanka4.com
Mayoorikka
1 year ago
இன்றைய (27.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை விலைபோயுள்ள தமிழ்த் தரப்புக்களே நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் இன்று நாடு எதிர்நோக்கும் பிரதான கடமைகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

 இதுபோன்ற முக்கிய செய்திகளை மேலும் அறிந்து கொள்வதற்கு கீழுள்ள இணைப்புக்களில் அழுத்தவும்.

 கிளிநொச்சி பரந்தன் உமையாளபுரம் மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

 பண்டாரவளையில் மயங்கி விழுந்த நிலையில் தாதி ஒருவர் உயிரிழப்பு!

 இலங்கையின் பல மாவட்டங்களில் அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தக் கோருவது விலைபோயுள்ள தமிழ்த் தரப்புக்களே! 

கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு மும்மொழிவை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

images/content-image/2023/12/1703693929.jpg

  கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

 இடைநிறுத்தப்பட்டன இலங்கை விளையாட்டு சங்கங்கள் - வெளியானது வர்த்தமானி!

 அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்! மஹிந்த உறுதி

 வெடிபொருள் மீட்பு சம்பவத்தால் சுவாரஷ்யமான கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம்!

  இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை விடுவிக்க நடவடிக்கை!

வர்த்தகர்கள் படுகொலை முயற்சி - ஆயுதங்களுடன் சிக்கிய பாதாள குழு உறுப்பினர்!

யாழ் கடற்கரையில் மர்மமான முறையில் கரையொதுங்கிய தெப்பம்!

images/content-image/2023/12/1703693971.jpg

 டெங்குவால் யாழில் மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பானிய நிதியமைச்சர்! 

 நாட்டில் வேகமாகப் பரவும் வைரஸ் தொற்று - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

 சிறப்பாக இடம்பெற்றுவரும் அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி ஆலய கட்டுமானப் பணிகள்! நிர்வாகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை

 அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு!

இந்திய - பசுபிக் ஒப்பந்தம்: இலங்கை மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஆராய்வு

கொழும்பு குடிசை வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

 நாடளாவிய ரீதியில் செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள்! 

 நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தில் மாற்றம்!

இலங்கையில் ஒடுக்குமுறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது! ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்

 நாசாவின் நாட்டிகாட்டியில் இடம்பிடித்தது இலங்கைச் சிறுவனின் ஓவியம்!

 யாழில் டெங்கு காய்சாலால் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!

 பொலிஸாரின் நீதி நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பம்!

 வடக்கு புகையிரத பாதையை நவீனமயமாக்கும் திட்டம் : புகையிரத சேவையை 06 மாதத்திற்கு நிறுத்த நடவடிக்கை!

 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து!

 ஜோர்தானில் உணவின்றி, உரிய கொடுப்பனவு இன்றி தவிக்கும் முந்நூறுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!