கிளிநொச்சி பரந்தன் உமையாளபுரம் மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பரந்தன் உமையாளபுரம் மேற்குப்பகுதியில் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சிகிளையினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கான ஒத்துழைப்பை
பாரதிபுரம் வள்ளுவர் நற்பணிமன்றமும் சுவிஸ்லாந்து
ஏகலைவன் அறக்கட்டளையும்வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

