ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமான எதிர்கட்சியை கட்டியெழுப்புவதே நோக்கம் : ஜீ.எல்.பீரிஸ்

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமான எதிர்கட்சியை கட்டியெழுப்புவதே நோக்கம் :  ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதகா நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். 

கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் தலைவர் அனுநாயக்க கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!