இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை!

#SriLanka #children #Food #baby
Mayoorikka
2 years ago
இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சுகாதார அறிக்கைகளின்படி, நாட்டில் உள்ள 13,000 குழந்தைகளில் 267,267,249 பேர் போதிய போஷாக்கு இன்மையால் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என கல்விக்கான துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழு உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஐந்து வயதுக்குட்பட்ட 18 இலட்சம் குழந்தைகளில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 84 பேர் எடை குறைவாக இருப்பதாவும் குழந்தைகளின் போஷாக்கு நிலை தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ரோஹினி குமாரி விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!