இலக்குகளை அடையும் வரை அமைதி இருக்காது : புட்டின்!

#SriLanka #world_news #Lanka4 #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலக்குகளை அடையும் வரை அமைதி இருக்காது : புட்டின்!

உக்ரைனில் மாஸ்கோவின் இலக்குகள் மாறாமல் இருக்கும் என்றும், அவை அடையும் வரை அமைதி இருக்காது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

"டி-நாசிஃபிகேஷன்" என்பது உக்ரேனிய அரசாங்கம் தீவிர தேசியவாத மற்றும் நவ-நாஜி குழுக்களால் பெரிதும் செல்வாக்கு பெற்றுள்ளது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை குறிக்கிறது. இந்தக் கூற்றை உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் ஏளனம் செய்கின்றன.

உக்ரைன் நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் - நேட்டோ கூட்டணியில் சேரக்கூடாது என்றும் புடின் கோரியுள்ளார். இதனை மீறி உக்ரைன் நேட்டோவில் அங்கத்துவம் பெற முயன்றமையினாலேயே கடந்த பெப்பரவரி 22 ஆம் திகதி போர் தொடங்கி இன்றுவரை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!