நாளுக்கு நாள் சரிவடையும் பிரித்தானியாவின் பொருளாதாரம்

#UnitedKingdom #world_news #Economic
PriyaRam
1 year ago
நாளுக்கு நாள் சரிவடையும் பிரித்தானியாவின் பொருளாதாரம்

பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த செப்டெம்பர் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1702537065.jpg

இதேவேளை ஒப்பந்தம் அடிப்படையிலான தொழிற்துறை, உற்பத்தித் துறை, கட்டிடத் தொழிற்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளும் ஆட்டம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!