ஸ்பெயினில் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : ஏமாற்றத்தில் மக்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Spain
Dhushanthini K
1 year ago

ஐரோப்பிய நாடுகளில் குளிர்கால காலநிலை தொடங்குகின்ற நிலையில், ஸ்பெய்னில் வெப்பநிலையின் அளவு அதன் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளிர்காலத்தின் வருகைக்காக வடக்கு அரைக்கோளம் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், ஸ்பெயின் மக்களும்வெள்ளை கிறிஸ்துமஸிற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், உலகளாவிய வெப்பநிலையின் தாக்கம் அவர்களின் எதிர்பார்ப்பை முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



