இலங்கையில் முடங்கவுள்ள அரச சேவைகள்!

#SriLanka #Protest #government #Workers
PriyaRam
2 years ago
இலங்கையில் முடங்கவுள்ள அரச சேவைகள்!

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்தார்.

images/content-image/2023/12/1702297704.jpg

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த தொழில் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!