ரணிலுடன் இணையவுள்ள சஜித்! வெளியான தகவல்
#SriLanka
#Sri Lanka President
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சமரசம் செய்யவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொரு நிகழ்வு ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.
"சில ஊடக நிறுவனங்கள் பொய்யான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளன.
அரசாங்கத்திடம் இருந்து பண வெகுமதிகளை பெற்றுக்கொண்டு அவ்வாறு செய்கின்றனர்" என பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.