கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்!

#SriLanka #Ampara #Earthquake #Kalmunai
Mayoorikka
2 years ago
கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்!

அம்பாறை கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

 5.1 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

 இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 அதிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மேற்பரப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!