ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
#SriLanka
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயற்பட்ட நபராக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
நேற்றைய விமானத் தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான "ஷாதி பட்டாலியன்" கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இவர் அக்டோபர் 07 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரான ஹைதம் குவாஜாரி என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேலின் "ஷின்பெட்" பாதுகாப்புத் தலைவர் கூறியுள்ளார்.