ஹந்தான மலை உச்சியில் சிக்கிய ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீட்பு

#SriLanka #students #Breakingnews #Rescue #University #Missing #Mountain #Handana
Prasu
2 years ago
ஹந்தான மலை உச்சியில் சிக்கிய ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீட்பு

ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் ஹந்தான மலை உச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக அப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமம் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 எனினும் மாணவர்களை மீட்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!