கனடாவின் ஒன்றாரியோவில் கொவிட்-19 தொற்று பரவ தொடங்கியுள்ளது
#Covid 19
#Canada
#Lanka4
#கொவிட்-19
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
11 months ago
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்19 பெருந்தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கோவிட் பரவுகை குறித்து கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு ஆண்டு காலமாக மாகாணத்தில் இல்லாத அளவிற்கு தற்பொழுது கோவிட் பரவுகை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாத கால இடைவெளிளியில் கழிவு நீரில் கோவிட் தொற்று குறித்த குறிகாட்டிகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
குளிர்காலத்துடன் கழிவு நீர் தவிர்ந்த ஏனைய குறிகாட்டிகளின் மூலமும் வைரஸ் தொற்று குறித்து தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.