ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி நேற்றில் இருந்து ஆரம்பமாகியுள்ளது : விமல் வீரவன்ச!

#Wimal Weerawansa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி நேற்றில் இருந்து ஆரம்பமாகியுள்ளது : விமல் வீரவன்ச!

தானும், உதய கம்மன்பிலவும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னரே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் வீழ்ச்சி நேற்று (27.11) முதல்  ஆரம்பமாகியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நேற்று நீக்கியுள்ளார்.  

அது இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஆரம்பிக்கும் எனக் கூறிய அவர்,   தாம் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டேன் என  ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு