மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவிலும் கதவடைப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மாவீரர் தினத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்றைய (27.11) தினம் முல்லைத்தீவில் கடைகள் மூடப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுக்காக கடைகளை திறக்காது தங்களின் முழு ஆதரவை வழங்கியதாக முல்லைத்தீவு நகரை சூழவுள்ள கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



