பழம்பெரும் நடிகை செமினி இட்டமல்கொட கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

பழம்பெரும் நடிகை செமினி இட்டமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பான 7 பிடியாணைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தங்காலை, மாத்தறை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களால் தொடர்புடைய பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்ட செமினி இதமல்கொட, இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



