ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு

#Actor #TamilCinema #LANKA4 #release #Movie #Song #RAJINIKANTH #L4
Prasu
1 month ago
ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். 

ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படைப்பில் அனிருத் ரவிச்சந்தரின் இசையில் இத்திரைப்படம் அக்டோபர் 15ம் திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 21ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!