மீண்டும் அதிகரிக்குமா மின் கட்டணம் - நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து!

#SriLanka #Electricity Bill #Ranjith Siambalapitiya
PriyaRam
2 years ago
மீண்டும் அதிகரிக்குமா மின் கட்டணம் - நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து!

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வட் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வட் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது மின் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1700222847.jpg

எவ்வாறாயினும், வட் வரி தற்காலிகமாகவே நடைமுறையில் இருக்கும் என்பதால், அது பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!