கனடாவின் எட்மொன்டன் பகுதியில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
#Canada
#Lanka4
#மருந்து
#Drug shortage
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
கனடாவின் எட்மோன்டன் பகுதியில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எட்மோன்டனில் காணப்படும் பார்மஸிகளில் இவ்வாறு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தியாவசியமான மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்களின் கேள்விக்கு ஏற்ற வகையில் மருந்து வகைகளை நிரம்பல் செய்ய முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில வகை மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்க நேரிடுவதாக நோயாளிகள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.