கோப் குழு முன் முன்னிலையாகும் இலங்கை கிரிகெட் நிறுவனம்!

#SriLanka #Srilanka Cricket #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
கோப் குழு முன் முன்னிலையாகும் இலங்கை கிரிகெட் நிறுவனம்!

இலங்கை கிரிகெட் நிறுவனம் இன்று (14.11) கோப் குழுவின் முன் முன்னிலையாகவுள்ளது. 

இதன்போது இரண்டு விசேட அறிக்கைகள் மற்றும் முந்தைய கோப் குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அண்மையில் இலங்கை கிரிகெட் அணிக்கு ஐ.சி.சி நிறுவனம் தடை விதித்திருந்தது. கிரிகெட் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகளவில் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், கோப் குழு முன்னிலையில் கிரிகெட் நிறுவனம் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!