ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரி ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் போராட்டம்

#UnitedKingdom #Protest #America #world_news #Weapons #Israel #Palestine
Prasu
1 year ago
ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரி ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் போராட்டம்

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இராணுவ சப்ளையர்களின் வசதிகளுக்கான நுழைவாயில்களை மறித்து பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய இராணுவ சப்ளையரைக் குறிவைத்து, வெள்ளியன்று தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலைக்கு வெளியே பதாகைகள் மற்றும் பாலஸ்தீனியக் கொடிகளை ஏந்தியபடி தொழிற்சங்கவாதிகள் தங்கள் பேரணிகளில் கலந்துகொண்டனர்.

 இதன்போது இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!