விளையாட்டு அமைச்சரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!
#SriLanka
#Sri Lanka President
#Minister
#Cricket
#sports
Mayoorikka
2 years ago
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதால் அவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக ரொஷான் ரணசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
துபாயில் ஒரு குழந்தை தனது லக்கேஜில் போதைப்பொருள் பார்சலை வைக்க முயன்றதையும் அவர் வெளிப்படுத்தினார்.