கனடாவில் அதிக எலிகளைக் கொண்ட நகரம்
#Canada
#Lanka4
#City
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
கனடாவில் அதிகளவான எலிகளைக் கொண்ட நகரமாக டொரன்டோ நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது எலி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனம் ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
கனடாவிலும், ஒன்றாயோவிலும் அதிக அளவு எலிகளைக் கொண்ட நகரமாக டரண்டோ பட்டியலிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான எலிகள் கொண்ட நகரங்களின் 25 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் டொரன்டோ முதலிடத்தையும், வான்கூவார் இரண்டாம் இடத்தையும், பேர்ன்பே மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
நாட்டில் குளிருடனான காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் அநேக பகுதிகளில் எலிகள் சூடான இடங்களை நோக்கி இடம் நகர தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.