கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வரட்சி ஏற்பட்டுள்ளது
#Canada
#Lanka4
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
வறட்சியினால் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.