நவராத்திரியில் விரும்பி சாப்பிடும் வாட்டர் செஸ்ட்நட்

#Health #Fruits #Festival #Benefits #Lanka4 #ஆரோக்கியம் #பயன்பாடு #லங்கா4 #பழங்கள்
Mugunthan Mugunthan
10 months ago
நவராத்திரியில் விரும்பி சாப்பிடும் வாட்டர் செஸ்ட்நட்

வாட்டர் செஸ்நட் எனப்படும் கஷ்கொட்டை, பண்டிகை நாட்களில் பிரபலமான உணவாகும். இதில் சுவை மட்டுமன்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

 இன்றைய பதிவில் நவராத்திரி டயட்டில் வாட்டர் செஸ்ட்நட் சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

  •  வாட்டர் செஸ்ட் நட் உடலுக்கு ஆற்றலை வர செய்கிறது. இது நவராத்திரி விரத காலத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவாகும். 

  • இதன் காபோவைதரேட் உடலுக்கு இயற்கையான ஆற்றலை தரவல்லது. வாட்டர் செஸ்ட்நட்டில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நவராத்திரி விரத காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்யும். இதனாலம் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

  •  இதில் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், அன்டி அக்ஸிண்டன்ட்ம் உள்ளது. தினமும் இதனை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையைான பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 கிடைக்கும்.

  •  இது கல்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். அதனால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் பேணி எலும்புருக்கி நோயை தடுக்கும்.

  •  இதன் அதிக நீர்ச்சத்து உள்ளடக்கம் நவராத்திரி விரத காலத்தில் உடலில் நீரேற்றத்தினை பராமரிக்க உதவக்கூடும். மேலும் சருமத்திற்கு பளபளப்பைத் தரும்.

images/content-image/1697902610.jpg