பிரான்ஸின் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்
#France
#Lanka4
#தீ_விபத்து
#fire
#லங்கா4
#Building
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Trocadéro அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
16 ஆம் வட்டாரத்தின் 2 boulevard Delessert எனும் முகவரியில் உள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது தளத்தில் மாலை 6 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் விரைவாக அழக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
400 சதுரமீற்றர் பரப்பளவு கொண்ட தளத்தில் மிக வேகமாக பரவிய தீயினை சில நிமிடங்களிலேயே கட்டுப்படுத்தினார்.
நூறு தீயணைப்பு படையினர்கள் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.
இத்தீ பரவலில் நால்வர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.